02.10.19- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்..

posted Oct 1, 2019, 6:37 PM by Habithas Nadaraja
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு பெண்கள் பாடசாலை மாணவிகளால் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றைய தினம் (01.10.2018) மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

Comments