02.10.2012- காரைதீவு கல்விக்கோட்ட மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி..

posted Oct 1, 2012, 10:48 PM by Web Team -A
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு காரைதீவு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வுப் பேரணியானது நேற்று (01.10.2012) காலையில் காரைதீவின் பிரதான வீதிவழியாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் காரைதீவுக் கோட்டத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மபணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நன்றி: ஜயந்தன்

karaitivunews.com


Comments