02.10.2013- காரைதீவு கண்ணகி இந்துவில் சிறுவர் தினவிழா..

posted Oct 1, 2013, 10:52 PM by Web Admin
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில்  நேற்று  1ம் திகதி சிறுவர்தின நிகழ்வு வித்தியாலய அதிபர் கணபதிப்பிள்ளை புண்ணியநேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய புலனாய்வு உத்தியோகத்தர் திருமதி பி.ரவிசூடி, மனித அபிவிருத்தித் தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஜ.எம்.றியாழ் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வின்போது மாணவர்களின் கலை  நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.
தகவல்: காரைதீவு நிருபர்
Comments