02.10.2013- புலமைப் பரிசில் பரீட்சையில் காரைதீவில் 24 மாணவர்கள் சித்தி..

posted Oct 1, 2013, 10:27 PM by Web Admin
நேற்றையதினம் வெளியாகிய புலமைப்  பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் காரைதீவுப் பாடசாலைகளில் மாணவர்கள் சித்திபெற்ற எண்ணிக்கை பாடசாலை விபரங்களோடு தரப்பட்டுள்ளது. மேலும் பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் கிடைக்கப் பெறாமையினால் இத்தரவுகளானது உறுதிப்படுத்தப்பட்டதன்று என்பதுடன் மாற்றங்களும் ஏற்படாலாம் என்பதனையும் கருத்தில் கொள்க.

இ.மி.ச பெண்கள் பாடசாலை -    12 மாணவர்கள் சித்தி
இ.மி.ச ஆண்கள் பாடசாலை -     08 மாணவர்கள் சித்தி
சண்முகா மகா வித்தியாலயம் - 02 மாணவர்கள் சித்தி
விஷ்ணு வித்தியாலயம் -            01 மாணவர் சித்தி
கண்ணகி இந்து வித்தியாலயம் - 01 மாணவர் சித்தி
நன்றி: பத்மராஜ்

Comments