02.11.14- காரைதீவில்தொழில் வழிகாட்டலும்,பயிற்சி நெறியும்

posted Nov 2, 2014, 9:19 AM by Unknown user   [ updated Nov 12, 2014, 9:22 PM by Liroshkanth Thiru ]
பாடசாலை கல்வியை முடித்து(A/L) வெளியேறிய​ மாணவர்களுக்கான​ தொழில்வழிகாட்டலும். பயிற்சி நெறியும். 31.10.2014 அன்று காரைதீவு பிரதேச​ செயலகத்தின் ஒருங்கிணைப்பில் விதாதா வள​ நிலையத்தில் இடம் பெற்றது. 

இதனை விஞ்ஞான​ தொழிநுட்ப​ உத்தியோகத்தர் திருமதி சுபா ஜெகராஜன்,திறன் அபிவிருத்தி உத்தியோகத்திர் திரு T.சிவநேசன் பாரம்பரிய​ கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் K.ஜெயராஜ் மற்றும் மனித​ மேம்பாட்டு உத்தியோகத்தர் M.தார்சுன் வழிகாட்டலில் இப்பயிற்சிநெறி இடம்பெற்றதுடன்,காரைதீவு 05ம் பிரிவிலுள்ள பாரம்பரிய​ கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும் S.விஜிதகுமார் அவர்களினால் பிளைவூட் பலகையினாலான​ உருவச்சிலை வடிவமைப்பு பற்றியும்,வீட்டு அலங்காரப் பொருட்கள் என்பன​ செய்து காட்டப்பட்டது.

karaitivunews.com

more photos..
Comments