02.11.14- நிவாரணப் பொருட்களை பொதி செய்யும் முதற்கட்ட பணி ஆரம்பம்..

posted Nov 2, 2014, 7:20 AM by Liroshkanth Thiru
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு மனித அபிவிருத்தி தாபனத்துடன் காரைதீவை சேர்ந்த பல சமூகசேவை அமைப்புக்களும், இணையதள ஊடகங்களும் இணைந்து மனிதாபிமான நிவாரண பொருட்களை காரைதீவில் வீடுவீடாகச் சென்று கடந்த 1ம் திகதி சேகரித்தனர். 
சேகரித்த நிவாரணப் பொருட்களை பொதி செய்யும் முதற்கட்ட பணி இன்று 2ம் திகதி காரைதீவு மனித அபிவிருத்தி தாபன காரியாலயத்தில் நடைபெற்றது. 

Comments