02.11.14- புலம்பெயர் உறவுகளின் நிவாரண உதவி...

posted Nov 2, 2014, 7:49 AM by Liroshkanth Thiru
எமது karaitivunews.com இணையதளத்தின் ஆலோசகர்களான திரு.A.C.கிருபைராஜா(நோர்வே) மற்றும் திருமதி இசையரசி(கனடா) குடும்பத்தினர் தங்களது பங்களிப்பினை பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிக்காக 25,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளினை எமது இணையதளத்தினூடாக  காரைதீவில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிவாரணக்குழுவினரிடம் கையளிப்பதனை படங்களில் காணலாம்.Comments