02.12.14- எமது காரைதீவுநியூஸ்.கொம் ஊடகத்திற்கு ஆலோசகரின் உதவி...

posted Dec 2, 2014, 7:42 AM by Liroshkanth Thiru
எமது காரைதீவுநியூஸ்.கொம் இன் அபிமானியும் மற்றும் ஆலோசகர்களுள் ஒருவருமான லண்டனில் வசிக்கும் சபாபதி சிறிதரராஜா அவர்கள் எமது காரைதீவுநியூஸ் ஊடகத்துறையின் சேவையினை மேலும்  விரிவுபடுத்தும் முகமாக ஒரு தொகை பணத்தினை தந்து உதவியுள்ளார்.

எமது இணையதளத்தின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு உதவி வழங்கிய  சபாபதி சிறிதரராஜா அவர்கட்கு எமது இணையக்குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.மேலும் இவ் உதவியை பெறுவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சி செய்த எமது காரைதீவுநியூஸ்.கொம் இன் ஆலோசகர் M.வரதராஜன் அவர்கட்கும் எமது இணையக்குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments