02.12.15- காரைதீவு 3ம் பிரிவில் அமைந்துள்ள ரோஸ் பாலர்பாடசாலையிலன் விடுகை விழா..

posted Dec 2, 2015, 8:21 AM by Habithas Nadaraja
காரைதீவு 3ம் பிரிவில் அமைந்துள்ள ரோஸ் பாலர்பாடசாலையிலன் விடுகை விழாவானது  ஆசிரியர்களான K. சாந்தி, A. றம்சியா ஆகியோரின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன்  பரிசில்களும் வழங்குதலும் கௌரவிப்பும் இடம் பெற்றது.


                                                                                                          அலுவலக செய்தியாளர்
                                                                                                            தனுஸ்காந்


Comments