02.12.2014- பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்தின் போதான காணொளி..

posted Dec 2, 2014, 3:57 AM by Web Admin
காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம்-2015 ஆனது கடந்த 27.11.2014 அன்று சபை அமர்வின்போது தவிசாளர் யோ.கோபிகாந்த் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பும் இடம்பெற்று வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பினை காணொளி வடிவில் காணலாம்..
                                                         நன்றி: ஜயந்தன்

karaitivunews.com


Comments