03.010.14- காரைதீவு பாடசாலைகளில் இடம்பெற்ற​ விஜயதசமி விழா!

posted Oct 3, 2014, 6:34 AM by Unknown user
சரஸ்வதி பூஜையின் நிறைவு நாலான​ இன்று "விஜயதசமி பூசை" காரைதீவு பாடசாலைகளில் சிறப்பாக​ நடைபெற்றது. பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் பூசை நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்களிற்கு ஏடு தொடங்கும் "வித்யாரம்ப​ நிகழ்வுகள்" ஆயுத​ பூசை என்பன​ பாடசாலைகளில் இடம் பெற்றன​ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் போதான​ புகைப்படத் தொகுப்பைக் கீழே காணலாம்.
photos by:Lirosh,Nirosan,Sasikanth

கமு/சண்முகா மகா வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!
karaitivunews.com

more photos..

கமு/விஷ்ணு வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!karaitivunews.com

more photos..

கமு/இராமகிருஷ்ண​ மிஷன் பெண்கள் வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!karaitivunews.com

more photos..

கமு/இராமகிருஷ்ண​ மிஷன் ஆண்கள் வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!karaitivunews.com

more photos..

கமு/கண்ணகி இந்து வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!karaitivunews.com

more photos..

கமு/விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விஜயதசமி விழா!karaitivunews.com

more photos..Comments