03.01.15- காரைதீவுநியூஸ்.கொமின் புலமையாளர் பாராட்டு விழா-2014

posted Jan 3, 2015, 2:52 AM by Unknown user   [ updated Jan 3, 2015, 10:27 AM by Liroshkanth Thiru ]

எமது காரைதீவுநியூஸ்.கொம் இணையதளத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 04-01-2015 (ஞாயிறு) அன்று காரைதீவில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய​ 35 மாணவரகளையும்,ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

"நாளைய​ எம் தலைவர்களை நல்வழிப்படுத்திட​ நாம் அணிதிரள்வோம்"
Comments