03.01.16- 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல்..

posted Jan 2, 2016, 6:34 PM by Habithas Nadaraja
2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலின் போது பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் திரு கலையரசன் மற்றும் விசேட அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு கணேசலிங்கம்  , மாணவர் மீட்பு பேரவை தலைவர் திரு கணேஸ் , லயன்ஸ் கிளப் தலைவர் கோபாலரட்ணம் மற்றும் அமைப்பின் ஆலோசகர்கள், நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகளின் போது தரம் 9 மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் உறுப்பினர் பிள்ளைகளுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது.
மதிய போசனத்தை தொடர்ந்து நிர்வாக  தெரிவு இடம்பெற்றது.

தலைவர்:க.மதனன்
செயலாள்:அ.வாகீஷன்
பொருளாளர்: சு.தயாபரன்Comments