03.01.16- ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பு...

posted Jan 3, 2016, 1:41 AM by Unknown user
இன்று (03.01.2016) காரைதீவு ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது...
அமரர் பேரின்பம் சர்மீந்திரன் அவர்களின் ஞாபகார்த்தமாக பேரின்பம் வர்ணோதயன் அவர்களின் அனுசரணையுடன்   காரைதீவு 12ம் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு ஈஸ்வரா அறநெறிப்பாடசாலையில் வைத்து  ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. .. இதில் அதிதிகளாக திரு.பேரின்பம் ஐயா அவர்களும், திரு.புஷ்பநாதன் ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Comments