03.01.17- காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாதவூரடிகள் புராணம் முற்றோதல் நிகழ்வு..

posted Jan 2, 2017, 5:02 PM by Habithas Nadaraja

காரைதீவு ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவிழா முன்னிட்டு காரைதீவு உகந்தை யாத்திரிகை சங்கத்தின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இம் முறையும்  திருவாதவூரடிகள் புராணமும் சமய சொற்பொழிவுகளும் நேற்றைய தினம்(02.01.2017) ஆரம்பமானது.இன் நிகழ்வு தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.


Comments