13.01.2013- VSC இன் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்திகள்..

posted Jan 13, 2013, 10:07 AM by Web Team -A   [ updated Jan 13, 2013, 10:07 AM ]
 
விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்களால் எமது karaitivunews.com இனூடாக விடுக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

"வெள்ளி விழாக் கண்டு அடுத்த புது ஆண்டில் காலடி வைத்து புது யுகம் படைக்கவுள்ள காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் அன்பர்கள், ஆதரவாளர்கள், கழக உறுப்பினர்கள், புலம் பெயர் உடன்பிறப்புக்கள், சக விளையாட்டுக்கழகங்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது"

தகவல்: ஜெ.சோபிதாஸ் (+94774349384)
VSC
Comments