03.10.14- இலங்கை வங்கி கிளையின் வாணிவிழா பூசை....

posted Oct 2, 2014, 6:11 PM by Unknown user   [ updated Oct 2, 2014, 6:36 PM ]
காரைதீவு இலங்கை வங்கி கிளையின் வாணிவிழா பூசைகளானது கடந்த (02.10.2014) வியாழக்கிழமை முகாமையாளர் திரு.தவராசா தலமையில் இடம்பெற்றது இடம்பெற்றது. பிரதம அதிதியாக ஆனந்த நடேசன் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் அவர்களும் சிறப்பு அதிதியாக பிரியந்த குமார மாவட்ட முகாமையாளர் (அம்பாரை மாவட்டம்) ஆகியோர் கலந்து கொண்டதுடன். காரைதீவு உகந்தை யாத்திரி சங்கத்தின் பஜனை நிகழ்வுகளும் அதனைத்தொடர்ந்து ஆதிசிவன்  அறநெறி பாடசாலை மாணவர்களின்  காத்தவராயன் சிந்து நடை சரஸ்வதி  கும்மி என்பனவும் இடம்பெற்று அதிதிகள் கெளரவிப்பின் பின்னர் பூசை நிகழ்வுகள் இடம்பெற்று இனிதே நிறைவடைந்தது.


Comments