03.02.2013- சாதனையாளன் உமாதாசனின் செவ்வி..

posted Feb 3, 2013, 10:22 AM by Web Team -A
காரைதீவு மண்ணில் கலைப்பிரிவில் அம்பாரை மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற சாதனையாளர் செல்வன் உருத்திரன் உமாதாசன் அவர்கள் தனது கல்விக்கு உயிரூட்டிய வளவாளர்களுக்கு நண்பர்களுக்கும்  நன்றி தெரிவிக்குமுகமாக எமது karaitivunews.com இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியின் தொகுப்பு..

'சண்முகா மஹாவித்தியாலய முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய க. முத்துலிங்கம்,சண்முகா மஹாவித்தியாலய தற்போதைய அதிபர் பெருமதிப்பிற்குரிய திரு. ஆர். இரகுபதி, எனது பிரத்தியேக வகுப்புக்களில் கற்பித்த அரசியல் பாட ஆசான் திரு. ஜே. ஆர். டேவிட், திரு. வே. செவ்வேள் திரு. சௌ. விமல், பாடசாலை வகுப்புக்களில் கற்பித்த இந்துநாகரீக பாட ஆசான் திரு. கே. பத்மநாதன், அரசியல் பாட ஆசான் ஜனாப். முகமட் ஜாபிர், தமிழ் பாட ஆசிரியை திருமதி. ச. சந்திரமதி, மேலும் எனது பாடசாலை வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோன். அத்துடன் எனது வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்த எனது தந்தை திரு. மு. உருத்திரன், தாய்  சீ. சிவகங்கை, சகோதரர்களான உ. தயாளதாசன், உ. ரதிபாலன், உ. சசுபாலன், உ. சுகதாசன் ஆகியோருக்கும் எனது நண்பர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோன்'  எனத் தெரிவித்தார்.
 
படங்கள்: ஜெயதீபன்
 
 
 

karaitivunews.com

Comments