03.02.21- இன்று காரைதீவில் மகா கும்பாபிசேகம்..

posted Feb 2, 2021, 5:22 PM by Habithas Nadaraja
காரைதீவு பிரதானவீதியின் முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் புனரமைக்கப்பட்ட அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(03.02.2021)  நடைபெறும்.

நேற்றுமுன்தினம் அங்கு கிரியைகள் ஆரம்பமாகின. நேற்று(02.02.2021)  பூராக பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்திவழிபட்டனர்.
சுகாதாரடைமுறைப்படி பக்தர்கள் மாஸ்க் அணிந்து இக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

Comments