03.12.17- காரைதீவு பிரதேசபைக்கு மகாசபை அமைப்பின் சுயேச்சைக்க குழு வேட்பாளர்கள் தெரிவு..

posted Dec 3, 2017, 9:50 AM by Habithas Nadaraja
இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளுராச்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேசபைக்கு சுயேச்சையாக போட்டியிடுவதென காரைதீவின் மகாசபை அமைப்பின் தீர்மானத்துக்கு அமைய வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தெரிவு நிகழ்வு இன்றைய தினம்(03.12.2017) விபுலானந்தா ஞாபகாத்த மணிமண்டபத்தில் மகாசபை தலைவர் தர்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வட்டாரமுறையாக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

காரைதீவு  வடக்கு வட்டாரம் (1,2,5ம்பிரிவுகள்) திரு.S.நந்தேஸ்வரன்.
காரைதீவு  கிழக்கு வட்டாரம் (3,4,8,9ம்பிரிவுகள்)திரு.N.ஜெயகாந்தன்.
காரைதீவு  மேற்கு வட்டாரம் (6,7,10ம்பிரிவுகள்) திரு.S.நந்தகுமார்.
காரைதீவு  தெற்கு வட்டாரம் (11,12ம்பிரிவுகள்) திரு.M.புஸ்பநாதன். 

ஆகிய பிரதான வேட்பாளர்கள் மகாசபையினரால் தெரிவு செய்யப்பட்டனர்.ஏனைய மீகு வேட்பாளர்களின் பெயர் விபரம் சிலநாட்களுக்குள் அறிவிப்படும் என்று மகாசபையினால் தெரிவிக்கப்பட்டது.Comments