04.02.20- காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலய புனராவத்தன அஷ்டாந்தன நவகுண்ட பகஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்..

posted Feb 3, 2020, 6:57 PM by Habithas Nadaraja   [ updated Feb 6, 2020, 5:33 PM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலய புனராவத்தன அஷ்டாந்தன நவகுண்ட பகஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகமும் திரிதள ராஜகோபுர குடமுழக்கு பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த 01.02.2020ம் திகதி கிரிகைகளுடன் ஆரம்பமாகி 06.02.2020ம் திகதி எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்று 07.02.2020ம் திகதி காலை சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.


Comments