05.06.18- காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனாலயத்தில் எட்டாம் சடங்கு நிகழ்வு..

posted Jun 4, 2018, 5:40 PM by Habithas Nadaraja   [ updated Jun 4, 2018, 5:55 PM ]
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் எட்டாம் நாள் சடங்கு நிகழ்வானது நேற்று 03.06.2018ஆம் திகதி  அம்மன் சந்நிதியில் பல நூற்றுக்கணக்கான  பக்த்ர்களின் பொங்கல் வைபத்துடன் வெகு சிறப்பாக விஷேட  பூசை  வழிபாடுகளுடன் நடைபெற்றது.

Comments