04.08.17- இலங்கை வங்கியின் 78வது வருட ஆண்டு நிறைவிழா காரைதீவு வங்கி கிளையில்..

posted Aug 3, 2017, 7:03 PM by Habithas Nadaraja
இலங்கை வங்கியின் 78வது  ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு இலங்கை வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு  01.08.2017ம் திகதி வங்கி முகாமையாளர் திருமதி ப.மோகனராசு தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் காரைதீவு இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி.பாக்கிஜேஸ்வரி விவேகானந்தராஜா மற்றும் வாடிகையாளர்களும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Comments