04.10.17- காரைதீவு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய முத்துச்சப்புர ஊர்வலம்..

posted Oct 3, 2017, 6:22 PM by Habithas Nadaraja
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் நேற்றைய தினம்(03.10.2017) முத்துச்சப்புர ஊர்வலம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
Comments