04.12.17- சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வழிப்புட்டும் நிகழ்வு..

posted Dec 4, 2017, 9:33 AM by Habithas Nadaraja
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகம் ஏற்பாடு செய்ய விழிப்புணர்வு ஊர்வலம்  இன்றைய தினம்(04.12.2017) காரைதீவு சுகாதார பணிமனை அலுவலகத்திலிருந்து ஆரம்பித்து காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தை சென்றடைந்தது. மக்களுக்கு எய்ட்ஸ் நோய் தொடர்பான வழிப்புட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இன் நிகழ்வில் சுகாதார பணிமனை அலுவலக உழியர்கள், காரைதீவு பிரதேசசெயலக உழியர்கள், பிரதேச சபை உழியர்கள், மனித அபிவிருத்தி தாபன உழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Comments