05.01.20- காரைதீவு அரசயடிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை நிகழ்வு..

posted Jan 4, 2020, 7:26 PM by Habithas Nadaraja

காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் திருப்பள்ளியெழுச்சி 4ம் நாள்  நிகழ்வில் காரைதீவு முச்சந்தியிலிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ அரசயடிப்பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து பூசை வழிபாடுகளின் பின்னர் மீண்டும்  பிரதான வீதியுடாக கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததுடன் நிறைவடைந்தது.


Comments