05.06.19- காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல்விழா கொடியேற்றும் வைபவம்..

posted Jul 5, 2019, 7:19 AM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றும் வைபவம் (03.07.2019)   சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான  பக்தஅடியார்களின்  அரோஹரா கோசத்திற்கு மத்தியில் கொடி ஆலயபிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்படுவதைக் காணலாம்.

Comments