05.06.19- காரைதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முத்து சப்புர திருவுலா..

posted Jun 4, 2019, 6:54 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் 7ம் நாள் திருச்சடங்கான  04.06.2019ம் திகதி மாலைநேர விசேட பூசை வழிபாடுகளின் பின் மாலை  5.00மணியளவில் ஆலயத்திலிருந்து  அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் தேரோடும் வீதி வழியாக திருவுலா இடம் பெற்றது.
Comments