05.08.17- காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய சப்புரஊர்வலம்..

posted Aug 5, 2017, 6:47 AM by Habithas Nadaraja
காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 13ம் திருவிழாவாகிய இன்றைய தினம் 05.08.2017 சப்புரஊர்வலம் நடைபெற்றது. மக்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து ஆரம்பமான எம்பெருமானின் ஊர்வலம் தேராடும்வீதி வழியாக வலம் வந்தது.இவ் விழாவில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

Comments