05.08.17- வேதனை அகன்றுவினை தீரும் மாவடிக்கந்தனின் வேட்டைத்திருவிழா..

posted Aug 4, 2017, 8:02 PM by Habithas Nadaraja   [ updated Aug 4, 2017, 8:03 PM ]
காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 12ம் திருவிழாவாகிய நேற்றைய தினம் 05.08.2017 வேட்டைத்திருவிழா ஆலய முன்றலில் நடைபெற்றது.இவ் விழாவில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டனர்.


Comments