07.01.18- காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவு..

posted Jan 6, 2018, 7:08 PM by Habithas Nadaraja   [ updated Jan 6, 2018, 7:25 PM ]
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் 2017ம் ஆண்டிக்கான கழக இரவு நேற்றைய தினம் 05.01.2018 காரைதீவு கண்ணகிசனசமூக நிலையத்தில் கழகத் தலைவர் நேசராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் கழகத்துக்கான புதிய சிருடை வெளியிட்டு நிகழ்வு, விவேகம் மலர் வெளியிட்டு நிகழ்வும் இடம்பெற்றதுடன் கழகத்துக்காக சிறந்த சேவையாற்றிய வீரர்கள் பாராட்டப்பட்டதுடன் 2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

Comments