06.02.21- காரைதீவில் 73வது தேசிய சுதந்திரதினம்..

posted Feb 5, 2021, 6:34 PM by Habithas Nadaraja
இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம்  காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்தியஅதிகாரி டொக்டர். நடராசா அருந்திரன்  தலைமையில் நடைபெற்றது.வைத்தியர்கள் தாதியர்கள்  உள்ளிட்ட ஊழியர்கள் சகிதம்ய தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு மரம்நடுகையும் இடம்பெற்றது. 

(வி.ரி.சகாதேவராஜா)









Comments