06.04.20- தவிசாளரின் ஏற்பாட்டில் உலருணவு விநியோகம்..

posted Apr 6, 2020, 9:29 AM by Habithas Nadaraja
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா  நெருக்கடிநிலை  காரணமாக காரைதீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்காக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுவருகின்றன. தொண்டர்கள் பணியீடுபடுவதைக்காணலாம்.

 காரைதீவு  நிருபர் 


Comments