05.07.19- காரைதீவு உகந்தை அடியார்கள் நலம்புரிச் சங்கத்தின் அன்னதான நிகழ்வு..

posted Jul 4, 2019, 6:26 PM by Habithas Nadaraja   [ updated Jul 5, 2019, 6:26 AM ]
கிழக்கிலங்கை அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம்  தினம் (04.07.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன் நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு காரைதீவு உகந்தை அடியார்கள் நலம்புரிச்சங்க மடத்தில் காலை உணவு வழங்கி வைக்கப்பட்டது.

Comments