05.07.19- காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தின் மாபெரும் 19வது அன்னதான நிகழ்வு..

posted Jul 4, 2019, 6:53 PM by Habithas Nadaraja   [ updated Jul 5, 2019, 6:26 AM ]
வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கை அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் தினம் (04.07.2019)ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வழமை போல இம் முறையும் காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கத்தினரின்  19வது அன்னதான நிகழ்வு காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்க மடத்தில் அடியவர்களுக்கு  வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றதினத்தன்றும் அதற்குமுதல்நாளும் காரைதீவு உகந்தை யாத்திரை சங்கத்தின் ஏற்பாட்டில்  அடியவர்களுக்கு அன்னதானம் மிகச் சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது.


Comments