06.08.17- காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவத்தின் 13ம் திருவிழா..

posted Aug 5, 2017, 8:57 PM by Habithas Nadaraja
காரைதீவு மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.13ம் திருவிழாவாகிய 
நேற்றைய தினம் 05.08.2017 சப்புரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.திருவிழாவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

Comments