06.08.17- காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் இலவச கல்வி..

posted Aug 5, 2017, 8:36 PM by Habithas Nadaraja
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம் முறை புலமைப்பரிசல் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இறுதிக்  கல்வி கருத்தரங்கு நேற்றைய தினம் 05.08.2017 ஆசிரியர் வை.சத்தியமாறன் அவர்களினால் விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.


Comments