06.08.19- காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் முத்துச்சப்புர ஊர்வலம்..

posted Aug 5, 2019, 6:48 PM by Habithas Nadaraja
காரைதீவில் ஜீவசமாதியடைந்த சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 68ஆவது வருடாந்த குருபூஜை தினத்தையொட்டி  ​ நேற்றைய தினம் (06.08.2019) முத்துச்சப்புர ஊர்வலம் ஸ்ரீ சித்தானைக்குட்டி  சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி  காரைதீவின் தேரோடும் வீதிவழியாக​ பவனியாக இடம்பெற்றது.

Comments