06.10.18- விபுலானந்தாவில் ஆசிரியர்தினவிழா!

posted Oct 5, 2018, 6:32 PM by Habithas Nadaraja
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று (05.10.2018) காரைதீவு விபுலாநந்தா மென்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் பெற்றோர்கள் சேர்ந்து தலைவர் அ.நித்திலேஸ்வரன் தலைமையில் நடாத்திய விழாவில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா ஆகியோர் வெற்றிலை வழங்கி பூமாலைசூட்டி  பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.

 காரைதீவு  நிருபர் 
Comments