07.02.20- காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நிகழ்வு

posted Feb 6, 2020, 5:24 PM by Habithas Nadaraja   [ updated Feb 6, 2020, 5:26 PM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலய புனராவத்தன அஷ்டாந்தன நவகுண்ட பகஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகமும் திரிதள ராஜகோபுர குடமுழக்கு பெருஞ்சாந்தி பெருவிழாவில் எண்ணெய்க்காப்பு பக்தர்கள் சாத்துதல் நிகழ்வு நேற்றையதினம் (06.02.2020)மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 
Comments