07.07.18- விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையம் நடாத்தும் 5ம் தர புலமையாளருக்கான இலவச முன்னோப் பரீட்சை..

posted Jul 6, 2018, 6:09 PM by Habithas Nadaraja
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கல்விப்பிரிவான விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையம் நடாத்தும் 5ம் தர புலமையாளருக்கான இலவச முன்னோடிப் பரீட்சை இன்று (07.07.2018)  மு.ப 8.30 மணிக்கு காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது எனவே சகல 5ம் தர மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் வளவாளர்களால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களும் அறிவுரை ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. வளவாளர்களாக திரு. சிவநாதன்(ஆசிரிய ஆலோசகர்) திரு. சாந்தகுமார் ;(ஆசிரிய ஆலோசகர்) திரு.ஜெகதீபன் ஆகியேர் கலந்து கொண்டு இப் பரீட்சையினையும் கருத்தரங்கிiயும் நடாத்தவுள்ளனர்.

Comments