07.08.17- மாவடிக்கந்த சுவாமி ஆலய தீர்த்த உற்சவ நிகழ்வில் தாகசாந்தி பந்தல்கள்..

posted Aug 7, 2017, 6:14 AM by Habithas Nadaraja
கிழக்கிலங்கை வரலாற்று புகழ்மிக்க காரைதீவு ஸ்ரீ மாவடிக்கந்த சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 24.07.2017ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று இறுதி நாளாகிய இன்று 07.08.2017தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு காரைதீவிலுள்ள தனிநபர்களினாலும் பொது அமைப்புகளினாலும் விளையாட்டுக்கழகத்தினாலும் தாகசாந்தி வழங்கிவைக்கப்பட்டது.
Comments