07.08.19- சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் 68வது குருபூசையினை முன்னிட்டு திருவிளக்குப் பூசை..

posted Aug 6, 2019, 5:31 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குருபூசையை முன்னிட்டு திருவிளக்குப்பூசையானது நேற்று 06.08.2019ம் திகதி மாலைவேளையில் சித்தராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Comments