07.09.19 - மண்டூர்பதி நோக்கிய பாதயாத்திரையில் பல பொது அமைப்புக்கள் தாகசாந்தி வழங்கி வைப்பு..

posted Sep 7, 2019, 9:03 AM by Habithas Nadaraja   [ updated Sep 7, 2019, 9:13 AM ]
கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான சின்னக்கதிர்காமம்என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி  காரைதீவிலிருந்து இன்று (07.09.19) அதிகாலை மண்டூர்பதி நோக்கிய  பாதயாத்திரையொன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் கலந்து கொண்ட அடியர்களுக்கு காலை உணவுகள் வழங்கிய கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய நிர்வாகத்தினர், சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப் பிள்ளையாராலய நிர்வாகத்தினர்.பொது அமைப்புக்கள் அன்னமலை நாவிதன்வெளி வேப்பையடி ஆலய நிர்வாகத்தினர் இந்து சமயத்தின் மீது அக்கறையின்பால் செயற்படும் தண்ணீர் பந்தல்களை பல இடங்களில் வைத்து வழங்கிய இளைஞர்கள் அன்பர்கள் பொதுமக்கள் மற்றும் தம்பலவத்தை பிள்ளையாராலயத்திலிருந்து மதிய உணவு வழங்கிய கல்முனை இளைஞர்களுக்கும் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினர் தமது மனமுகந்த நன்றிகளை தெரிவித்துகொள்வதுடன் இது போன்ற செயற்பாடுகளை மேலும் முன்னேடுக்க வேண்டும் என தெரித்துகொள்கின்றோம்.

Comments