07.10.17- காரைதீவில் சர்வதேச ஆசிரியர் தினவிழா..

posted Oct 6, 2017, 6:06 PM by Habithas Nadaraja
காரைதீவு விபுலானந்தா மொன்ரிசோரியில் சர்வதேச ஆசிரியர் தினவிழா  பாடசாலைச்சமுகத்தால் (6.10.2017) நடாத்தப்பட்டது. பெற்றார் சங்கத்தலைவர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் பணிப்பாளர் பாராட்டப்பட்டுக் கெரளரவிக்கப்பட்டனர்.

காரைதீவு  நிருபர் சகா
Comments