08.02.18- தழிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிச்சார பொதுக் கூட்டம்..

posted Feb 7, 2018, 5:49 PM by Habithas Nadaraja   [ updated Feb 7, 2018, 5:55 PM ]
உள்ளுராட்ச்சி மன்றத்தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு  போட்டியிடும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும்  இறுதி  தேர்தல் பிச்சார பொதுக் கூட்டம்  நேற்றைய தினம் 07.02.2018 காரைதீவு 4ம் வட்டாரத்தில் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் வேட்பாளர் த.மோகனதாஸ் தலைமையில் நடைபெற்றது. 

இன் நிகழ்வுக்கு அதிதிகளாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தழிழர் விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்அம்பாரை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் க.கோடீஸ்வரன்,  தழிழ் தேசிய கூட்டமைப்பின் பற்றாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் க.செல்வபிரகாஸ் வேட்பாளர்களா ச.நேசராஜாஜெயசிறில் சிவகுமார் மோகன் ஜெயராணிலோகநாதன்கனகராஜன் கேதாரேஸ்வரி  
பிரதாபன் சிந்துஜன் சரபணபவா  தனுஷ்காந்  பொத்துவில் பிரதேச சபை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Comments