08.03.20- காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய முத்துச்சப்புர ஊர்வல நிகழ்வு..

posted Mar 7, 2020, 8:51 PM by Habithas Nadaraja
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் ஆறாவது புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம்   07.02.2020ஆம் திகதி  சுபவேளையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஆலயத்தின் மண்டலாபிஷேக பூசையின் 29ம் நாள் நேற்றைய தினம்(07.03.2020) முத்துச்சப்புர ஊர்வல நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 


Comments