08.05.20- சித்ராபௌர்ணமியில் சித்ரபுத்திரனாரின் சரிதம் சித்தானைகுட்டி மடாலயத்தில்..

posted May 7, 2020, 7:26 PM by Habithas Nadaraja
சித்ராபௌர்ணமியான (07.05.2020)சித்திரபுத்திரரின் புராணச் சரிதம் பாடும் நிகழ்வு மடடுப்படுத்தப்பட்டஅளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலயத்தில் நடைபெற்றது. மக்கள் வீட்லிரந்தவாறு அப்பாடலைக்கேட்டு வழிபட்டார்கள். ஆலயத்தில்  சரிதம் பாடப்பட்டது.

 காரைதீவு  நிருபர்
Comments