08.06.19- காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்..

posted Jun 7, 2019, 7:45 PM by Habithas Nadaraja   [ updated Jun 8, 2019, 6:35 PM ]
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ வருடாந்த​ மகோற்சவ​ நிகழ்வின் நிறைவு நாளான(07.06.2019) அதிகாலை மஞ்சள் குளித்தல் நிகழ்வு இடம் பெற்றதனை தொடர்ந்து பக்த​ அடியார்கள் தீ மிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மதுக் கொடுத்தல்,சாட்டையடித்தல் ,நூல் கட்டுதல் போன்ற​ சடங்கு நிகழ்வுகள் இடம் பெற்றது.  பூசை நிகழ்வுகள்  இதன் பின்னர்​ இடம்பெற்ற​ அன்னதான​ நிகழ்விலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.


Comments