08.06.20- காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தினால் உலருணவு நிவாரணம் வழங்கி வைப்பு..

posted Apr 7, 2020, 6:47 PM by Habithas Nadaraja
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தின் சார்பாக இன்று நாட்டில் கொரோனா வைரஸ்ன் தீவிர தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்ததன் காரணமாக அத்தியாயவசிய பொருட்களை பெற்று கொள்ள முடியாத வறிய குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கியது.குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்ட நிவாரண பொதியானது எதிர்வரும் நாட்களில் வேறு பிரதேசங்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.இருந்தும் எமது ஆலயத்தின் இப்பணி போல ஏனைய பிரதேசத்திலுள்ள ஆலயங்கள் இப்பணினை செய்தால் சிறப்பாக இருக்கும் என ஆலய செயலாளர் தெரிவித்தார்.Comments